Thursday, July 14, 2011

எங்களை மன்னியுங்கள் ஐயா


அனைவர்க்கும் கல்வி
கஷ்டப்பட்டார்
கருப்பு காந்தி

சமச்சீர் கல்வி
காலியாய்
கல்விக்கூடங்கள் .......
திரையரங்கில் மாணவர்கள் கூட்டம்

கல்வி வள்ளலுக்கு வாழ்த்து சொல்லும்
தகுதியை இழந்துவிட்டோம் .....

எங்களை மன்னியுங்கள் ஐயா ...........

4 comments:

  1. நல்லவர்கள் கனவு என்றாவது ஒரு நாள் நிறைவேறும்.

    ReplyDelete
  2. அன்புடையீர் தங்கள் வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

    நன்றி

    ReplyDelete
  3. என்ன செய்ய நண்பா..இன்னொரு காமராசர் இங்கில்லை!

    ReplyDelete