Saturday, June 25, 2011

இப்போதெல்லாம் நான் கவிதை எழுதுவதில்லை

அவள் பேரை எழுதிவிட்டு பேனாவை வைத்தேன்
பேனாவிலும் ஈ மொய்க்கிறது

அவள் பேரை சொன்னால் வாசம் பிடித்து
வந்துவிடுகிறது வண்டுகள்

அவளை பார்த்துக்கொண்டு இருந்தால் பூக்கள்
பொறமைப்படுகின்றன

இப்போதெல்லாம் நான் திறந்தவெளிகளில்
கவிதை எழுதுவதில்லை

4 comments:

  1. என் இனிய நண்பா உன் எண்ணங்கள் இந்த வலை பூவிழ் நன்றரய் விரிகின்றது. Keep It up Rajaaaaaaaaaa!!!!!!!!!!

    ReplyDelete
  2. காதல் என்றாலே அழகு..அருமை நண்பரே!!!

    ReplyDelete