நான் உனக்கு முத்தம்
தந்தேன்
திரும்பி தாராமல் திருப்பி கொள்கிறாய்
சமச்சீர் கல்வியை எப்படி சரி செய்வது
நீ பேசுவதற்காகவே
தனி மொழி கேட்பேன்
எதுக்கு இன்னொரு தெலுங்கனா பிரச்சனை
கோவிலுக்குள் நீ !
பொதுமக்களுக்கு தாமதமாகத்தான் தெரிகிறது
தங்க புதையல் இருப்பது
இருளிலும் அழகாகத்தான் இருக்கிறாய்
இரண்டு மணி நேர பவர் கட்
நீ ஓவியம் பேசும்
கவிதை
கவிதைகள் செய்த
ஓவியம்
ஒரு இனத்தை அதன் இனத்தோடு
சேர்ப்பது தவறில்லை
பூக்களை பறித்தேன் அவளுக்காக
பூக்களை பறிக்கலாம் தவறில்லை
"ஒரு இனத்தை அதன் இனத்தோடு
ReplyDeleteசேர்ப்பது தவறில்லை
பூக்களை பறித்தேன் அவளுக்காக
பூக்களை பறிக்கலாம் தவறில்லை"
இப்படியும் சிந்திக்கிறாரே இந்த நவ யுக கண்ணதாசன்
nice nanba
ReplyDeleteஅழகான உவமை...ரசனையான வரிகள்
ReplyDeletecute ana
ReplyDeleteரொம்ப நல்லாருக்கு.... அழகான காதல்....
ReplyDeleteHmmmm Nice Da!!!!!!!!!
ReplyDeleteகோவிலுக்குள் நீ !
ReplyDeleteபொதுமக்களுக்கு தாமதமாகத்தான் தெரிகிறது
தங்க புதையல் இருப்பது
"indha varigal nalla irruku"
ம் அனுபவம் பேசுது...
ReplyDelete